உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 650 பேர் வரை கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 650 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 165 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் காலப்பகுதியில், சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காதோரை கைது செய்ய பொலிஸார் விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

கல்முனை மேலதிக பிரதேச செயலகம் விவகாரம் தொடர்பில் நிசாம் காரியப்பர் எம்.பி வெளியிட்ட தகவல்

editor

மீரிகம- குருநாகல் நெடுஞ்சாலையில் பயணிக்க அனுமதி

ஒட்டுசுட்டான் பகுதியில் மாணவிகளை கடத்த முயற்சி