உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 20 பேர் கைது

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

சமல் ராஜபக்ச எவ்வேளையிலும் கைது செய்யப்படலாம்!

editor

இந்தியாவில் கைதான 4 இலங்கையர்களின் விசாரணைகள் நிறைவு : பயங்கரவாதம் குறித்து ஆதாரமில்லை

எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்