உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 445 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 65,930 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 18,614 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரச நிறுவனமொன்றுக்கு திடீர் விஜயம்

அரசியல் நெருக்கடி – பொன்சேகா பதிலடி

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்