உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 150 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறி பயணித்த 21 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு – பிரபல வர்த்தகர் பலி.

ரயில் கடவையில் விபத்து – ஸ்தலத்திலேயே ஒருவர் பலி – ஒருவர் காயம்

editor

இரட்டைக் கொலை தொடர்பில் இரண்டு பேர் கைது

editor