உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 681 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 681 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களின் 177 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 37,355 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையான காலப்பகுதியில் 9,561 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பஸ் கட்டணங்கள் குறையும் சாத்தியம்

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

editor

இரட்டைக் கொலை தொடர்பில் இரண்டு பேர் கைது

editor