உள்நாடு

கடந்த மூன்று மாதங்களில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு – 30 பேர் பலி

கடந்த மூன்று மாதங்களில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பாதாள உலக குழுவினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளினால் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

சமீப காலமாக பாதாள உலக குழு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வவுனியாவில் கடும் வரட்சியினால் – 450 குடும்பங்களுக்கு பாதிப்பு!

இன்று மழையுடன் கூடிய காலநிலை

‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ – சஜித் பிரேமதாஸ