சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) – பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த, தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

கைது செய்யப்பட்ட நாலகடி சில்வா விளக்கமறியலில்

பொது மக்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர விடுத்துள்ள வேண்டுகோள்

பேருந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல்