சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானின் விளக்கமறியல் நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – பொலிஸ் அதிகாரிகளுக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் பாதாள உலகக்குழு உறுப்பினரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க இன்று(20) உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, அரச பகுப்பாய்வு திணைக்களத்தால் கஞ்சிபான இம்ரானின் குரல்பதிவு நேற்று (19) பெற்றுக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மற்றுமொரு அமைச்சர் பதவிப்பிரமாணம்

சரத் குமார குணரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்