உள்நாடு

கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு )- பிரபல பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரானின் உதவியார் ஒருவர் மொஹமட் பரூஸ் என்ற “பாயிஸ் பிச்சி” மாளிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேக நபரிடமிருந்து 1,180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராக லக்‌ஷ்மன் கிரியெல்ல

வினோராஜ் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணை!

திங்கள் முதல் 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு