உள்நாடு

கஞ்சாவுடன் 2 கடற்படை அதிகாரிகள் கைது

(UTV|கொழும்பு) – கஞ்சாவுடன் இரண்டு கடற்படை அதிகாரிகள் மட்டக்குளிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வாகனத்தில் குறித்த கஞ்சா தொகையை எடுத்துச் செல்லும்போ தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Related posts

இலங்கையின் பணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!

கொரேனா காரணமாக மற்றுமொரு கிராம அலுவலகர் பிரிவு முடக்கம்

பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட