உள்நாடு

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

(UTV|பொலனறுவை) – ஹிங்குரங்கொட பகுதியில் 4 கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 இலட்சம் ரூபா பெறுமதியான 4 கஜமுத்துக்கள் குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெதிரிகிரிய பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் அனுரவின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவருக்கு அபராதம்

editor

மீண்டும் வலுக்கும் கொரோனா மரணங்கள்

மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு!