உள்நாடு

ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு ஆரம்பம் [PHOTO]

(UTV|கொழும்பு) – ஓய்வூதியம் பெற்று வரும் அனைவரும் தங்களது தேசிய அடையாள அட்டையை புகையிரத நிலையங்களில் காண்பித்து இலவசமாக பயணச் சீட்டை பெற்றுக்கொள்ளும் புதிய செயற்திட்டமொன்று இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் அனைவரும் இலவசமாக புகையிரதங்களில் பயணிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் ஓய்வூதிய திணைக்களம் இணைந்து மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

குறைந்த விலையில் நவீன கடவுச்சீட்டு – அமைச்சர் பந்துல

editor

வரி விதிப்பு குறித்து கலந்துரையாட இலங்கையின் பிரதிநிதிகள் குழு வாஷிங்டனுக்கு விஜயம்

editor

இதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி