உள்நாடு

ஓய்வூதியதாரர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தற்போது பயணக்கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் அந்நாளில் திறந்து வைக்கப்படுவதுடன், முப்படையினரால் ஓய்வூதியதாரர்கள் வங்கிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

இதுவரை 811 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

பெட்ரோல் ஏற்றிக்கொண்டு மற்றொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 10% அதிகரிப்பு