அரசியல்உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபையின் பட்டியல் உறுப்பினராக மீராவோடை அலி அன்ஸார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு மீராவோடை மேற்கில் போட்டியிட்ட முஹம்மது முஸ்தபா அலி அன்ஸார் பட்டியல் உறுப்பினராக இன்று (வியாழக்கிழமை) கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இடம்பெற்ற விஷேட நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்டியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து நியமனத்தினைப் பெற்றுக் கொண்டார்.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

Related posts

ஒரே பாலின திருமணத்திற்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பு

editor

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்

கடவுச்சீட்டுகள் அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை | வீடியோ

editor