உள்நாடு

ஒல்கொட் வீதி மூடப்பட்டது

(UTV | கொழும்பு) –ஒல்கொட் வீதி மூடப்பட்டது

கொழும்பு, டெக்னிக்கல் சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்

போராட்டம் காரணமாக புறக்கோட்டை, ஓல்கெட் மாவத்தை முற்றாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட புதிய இராணுவத் தளபதி

editor

தற்போதைய அரசியல் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது – நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

editor

“இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைதிட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம் “டயானா கமகே