சூடான செய்திகள் 1

ஒரே நேரத்தில் அதிகமான கொள்களன்கள் வெளியேற்றப்பட்டமை கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) கொழும்பு துறைமுகத்திலிருந்து ஒரே நேரத்தில் அதிகமான கொள்களன்கள் வெளியேற்றப்பட்டமை காரணமாக பெலியாகொடை மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

04 ஆம் மயில்கல் பெலியாகொடை புதிய பாலம் இங்குராங்கொடை மற்றும் சுஹததாச விளையாட்டரங்கு பகுதிகளில் இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தீ விபத்தில் நான்கு வீடுகள் சேதம்…

வில்பத்து பாதை வழக்கு – அடுத்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடிவு

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று