உள்நாடு

ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறாமல் தமது பதவிகளை தொடர அமைச்சர்கள் இணக்கம்

(UTV | கொழும்பு) –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறாமல் அமைச்சரவை அமைச்சர்கள் தமது பதவிகளில் செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, நாட்டில் நிலவும் காலநிலையை கருத்தில் கொண்டு பிரதமர் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமின் VVIP வசதி இரத்து – சபாநாயகர்

அனைத்து இபோச பேருந்துகளும் நாளை வழமை போன்று இயங்கும்

இன்றும் மழையுடனான காலநிலை