சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைபொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – பாணந்துறை-நல்லுருவ பகுதியில் ஒரு பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருள், களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவினரால் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

துமிந்த திஸாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்

வாகன விபத்துக்களினால் நாளொன்றுக்கு 08 பேர் உயிரிழப்பு…