உள்நாடு

ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

(UTVNEWS | JAFFNA) – யாழ்.மருதங்கேனி கடற்பரப்பில் மூன்று கிலோ 500 கிராம் பெறுமதியுடைய கேளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.


கடல் வழியாக நாட்டுக்குள் போதை பொருள் கொண்டு வரப்படுவதை தடுக்கும் வகையில் கடற்படையினர் இவ்வாறான சுற்றிவளைப்புகளை நடத்தி வருகின்றனர்.

இதற்கமைவாகவே இந்த கேரளா கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா போதை பொருளை மேலதிக விசாரணைகளுக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

“இது நிவாரணங்களை வழங்கக் கூடிய நேரமல்ல”

இன்று முதல் பேரூந்து சேவைகள் மட்டு

இன்று முதல் GovPay ஊடாக அபராதம் செலுத்தும் வசதி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor