சூடான செய்திகள் 1

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது…

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 878g ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

ரஞ்சன் மீதான வழக்கு ஜூன் 18ம் திகதி விசாரணைக்கு

பொலிஸார் இஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் பணம் பெறுகின்றனர் -ஞானசார தேரர்