சூடான செய்திகள் 1

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மின்சாதனங்கள் அழிவு

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க வானுர்தி நிலையத்தின் தீர்வையற்ற வர்த்தக தொகுதிக்கு உரித்தான களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மின்சாதனங்கள் அழிவடைந்துள்ளன.

காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த தீயை வானூர்தி நிலையத்தின் தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவ தீயணைப்பு பிரிவு என்பன இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜம்பட்டா வீதி துப்பாக்கிச் சூடு 2 பேர் பலி

வவுனியாவில் , சூரிய மின்கலத் தொகுதி திறந்து வைப்பு- அமைச்சர்களான ரிஷாத், ரவி பங்கேற்பு

இன்றிரவு(19) சுப்பர் மூனைப் பார்வையிடும் சந்தர்ப்பம்