உள்நாடு

ஒரு கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருள் மீட்பு

(UTV | கொழும்பு) – ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் பயாகல கடற்கரை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திற்கு

editor

பொலிஸ் உத்தியோகத்தர்களினது விடுமுறைகள் இரத்து

பிக்கு பல்கலைக்கழகத்தினரும் ஆர்ப்பாட்டத்தில்