சூடான செய்திகள் 1

ஒரு கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO)அம்பலங்கொட, அகுரல பகுதியில் ஒரு கிலோ 65 கிராம் ஹெரோயினுடன் இருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்களின் கார் ஒன்றும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

24 பேர் அதிரடியாக கைது

சிங்கராஜ வனம் இரண்டாக பிரியும் அபாயம்…

முறைப்பாடுகளை பதிவுசெய்ய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்