சூடான செய்திகள் 1

ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) காவல்துறையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் ரத்கம நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உந்துருளியில் கேரள கஞ்சாவை கொண்டு சென்ற போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொதரை மற்றும் தொடந்துவ பகுதிகளை சேர்ந்த 21 மற்றும் 30 வயதான சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

விஜயதாச ராஜபக்ஷ வேட்புமனுவில் கையெழுத்திட்டார்!

editor

வெள்ளவத்தையில் அசாதாரண சூழ்நிலை: 9 பேர் வைத்தியசாலையில்

பிரதமர் நாளை நோர்வே பயணம்…