உள்நாடுசூடான செய்திகள் 1

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு; சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

(UTVNEWS | COLOMBO) -குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு வழங்கும் செயற்த்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நேர்முக பரீட்சைக்கு தோற்றுவோர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு

1. தேசிய அடையாளஅட்டை 2. பிறப்பு அத்தாட்சிபாத்திரம் 3.வதிவிடச்சான்றிதழ் 4.குடும்ப பங்கீட்டு அட்டை. 5.பாடசாலை விடுகைப்பத்திரம் 6.கல்வித் தகமை சான்றிதழ்கள் 7.பிரதேச, மாகாண, தேசிய மட்ட விளையாட்டு சான்றிதழ்கள் 8.ஏனைய கல்வித் தகமை சான்றிதழ்கள் .

Related posts

சனத் நிஷாந்த மரணம் குறித்து சிஐடி விசாரணை

எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம்

editor

ஹரின், மனுஷ உள்ளிட்டோருக்கும் அமைச்சுப் பதவிகள் [முழு விபரம்]