உள்நாடுவணிகம்

ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை

(UTV|கொழும்பு) – தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது மீள் ஏற்றுமதி செய்யவோ கூடாது என சுகாதார அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய மீள பயன்படுத்த முடியாத சாதாரண முகக் கவசத்திற்கு 50 ரூபா எனவும் 95 வகை முகக் கவசத்திற்கு 325 ரூபா எனவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பணவீக்கத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றம்!

இன்று யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர

editor

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை