உள்நாடு

ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பில் ஞாயிறன்று கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்காக நாட்டின் பல பகுதியில் நடாத்தப்பட்ட ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பில் எதிர்வரும் 28ம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இதற்கு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடற்படை உறுப்பினர்களில் 608 பேர் பூரண குணம்

‘Sinopec’ நிறுவனம் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளது

‘குடு திலான்’ என்பவருக்கு மரண தண்டனை விதிப்பு