சூடான செய்திகள் 1

ஐ. ம. சுதந்திர கூட்டமைப்பால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

(UTV|COLOMBO) அரசியலமைப்பின் தற்போதைய செயல்பாடுகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட  குழுவொன்று இன்று பாராளுமன்றத்தில் , சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவால் குறித்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

Related posts

அலங்கார மீன் வளர்ப்பில் இலங்கைக்கு 12வது இடம்

நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்

இலங்கையர் சென்னையில் மாயம்