வகைப்படுத்தப்படாத

ஐ.நா.சபையின் செயலாளர் நாயகம் – பிரதமர் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்றோனியோ குற்றீஸ்க்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பு நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

Related posts

ඉන්දීය නව ආණ්ඩුවේ ප්‍රථම අයවැය ඉදිරිපත් කරයි

கையடக்க தொலைபேசிக்கு ஆசைப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி

யேமனில் பட்டினி நிலைமை அதிகரிப்பு