உள்நாடு

ஐ.நா காலநிலை மாற்றம் மாநாடு – ஜனாதிபதி ஸ்கொட்லாந்துக்கு

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் ஸ்கொட்லாந்துக்கு பயணமாகியுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை ஜனாதிபதி தலைமையிலான குழு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது

ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

குருநாகல் வீதியில் சடலம் மீட்பு!

editor

அனுரவை சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

editor

மார்ச் முதலாம் திகதி பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டம்