உள்நாடு

ஐ.தே.க 115 பேரின் உறுப்புரிமை நீக்கம்

(UTV|கொழும்பு) – தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் 54 உறுப்பினர்கள் மற்றும் கட்சிக்கு ஆதரவு வழங்காத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 61 பேர் ஆகிய 115 பேரின் உறுப்புரிமைமையை நீக்க, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் தீர்மானித்துள்ளது.

Related posts

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கான அறிவித்தல்

பிரதமர் இந்தியா விஜயம்

‘நெருப்பு வலய சூரிய கிரகணம்’ தென்படும் நேரங்கள்