உள்நாடு

ஐ.தே.க வின் செயற்குழு கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று(14) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் மற்றும் தேசியப் பட்டியல் விடயம் தொடர்பில் இதன்போது தீர்வு காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா : 342 பேர் அடையாளம்

ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் – பிரதமர்

முதியோருக்கான கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானம்