உள்நாடு

ஐ.தே.க. தேசிய அமைப்பாளராக சாகல

(UTV | கொழும்பு) –   ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகக் குழுவின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் மக்களுக்கு இலவசமாக அன்டிஜன் பரிசோதனை

சுமார் 1000 கிலோ போதைப்பொருள் மீட்பு

இணையத்தின் ஊடாக பண மோசடி : 14 பேர் கைது