சூடான செய்திகள் 1

ஐ.தே.கவின் புதிய கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு ஒரே நாளில்

(UTVNEWS|COLOMBO) – புதிய கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நடவடிக்கை ஒரே சந்தர்ப்பத்தில் இடம்பெறும் என அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா விஜயம்…

பாலித ரங்கே பண்டாரவின் மகனின் விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்ட நாலகடி சில்வா விளக்கமறியலில்