சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தெரிவு [VIDEO]

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை குறித்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக பெயரிடப்பட்டுள்ளது.

Related posts

கோட்டாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UPDATE)-பாராளுமன்றம் ஒத்திவைப்பு

நீதிமன்ற கட்டமைப்பிற்கு தாங்கிக் கொள்ள முடியாதளவு வழக்குகள் – நீதி அமைச்சர்