உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – நளை கூடவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தவிர்க்க முடியாத  காரணிகளினால் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை  கூடுவதற்கு   தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், மிகுதியாகவுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் நாளைமறுதினம்  சுமுகமான தீர்வு  எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts

🛑 Breaking News : வென்றார் சபாநாயகர் (VIDEO)

ஹரீன் மற்றும் மனுஷ மீதான மனு விசாரணை ஒத்திவைப்பு!

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்