உள்நாடு

ஐ டி எச் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு

(UTV | கொழும்பு) -ஐ டி எச் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் 15 மில்லியன் ரூபாய் செலவில்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இக் கட்டிடத்தில் 32 தாதியர்களுக்கு தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹுனுபிட்டிய கங்காராமய ஆலயம் வழிபாட்டு தலமாக பிரகடனம்

இளவயதில் ஆண்கள் உயிரிழக்கும் அபாயம் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வை குழப்ப முயற்சி – க.சிவநேசன் தெரிவித்த கருத்து!