விளையாட்டு

ஐ.சி.சி தலைவர் ஷஷாங்க் மனோகர் பதவியிலிருந்து விலகல்

(UTV|கொழும்பு)- சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் ஷஷாங்க் மனோகர் (Shashank Manohar) பதவி விலகியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அடுத்த தலைவரை தெரிவு செய்யும் வரை பிரதித்தலைவர் இம்ரான் கவாஜா Imran Khwaja நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட அணியில் தர்ஜினி சிவலிங்கம்

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

ஜூனியர் உலகக்கோப்பையில் சவால்களை கடந்து வெற்றி