சூடான செய்திகள் 1

ஐ.எஸ் தீவிரவாதம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும்-ஜனாதிபதி

(UTV|COLOMBO) இடம்பெற்ற கோர சம்பவத்துக்கான பொறுப்பையும், புலனாய்வு பிரிவு பலவீனமடைந்தமைக்கான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேசமயம் ,அடிப்படைவாத தீவிரவாதிகள் 130 பேர் நாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, அவர்களை கைது செய்து ஐ.எஸ் தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காவல்துறைமா அதிபர் இன்றைய தினத்திற்குள் பதவி விலகுவார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி கூறியுள்ளார்.

 

Related posts

மூன்று துப்பாக்கிகளுடன் மூவர் கைது

CID யில் முன்னிலையாகவுள்ள நமால் குமார…

திரிபீடகத்தை UNESCO உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்கும் செயற்பாடுகளுக்கு குழு நியமனம்…