உள்நாடு

ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய பேருந்து சாரதி கைது

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்தியவாறு கொழும்பு – மாத்தளை பேருந்து ஒன்றினை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேக நபர்களை மாத்தளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தது த.தே.கூ

எகிப்து பிரதமரை சந்தித்த ருவன் விஜேவர்தன!

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அதிவிசேட வர்த்தமானியில்

editor