உள்நாடு

ஐஸ் போதைப்பொருளுடன் நிலாவெளி சப் – இன்ஸ்பெக்டர் கைது.

(UTV | கொழும்பு) –

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாக கூறப்படும் திருகோணமலை நிலாவெளி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று கைது செய்துள்ளது.

இதன் போது குறித்த நபரிடமிருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு இந்த சந்தேகத்திற்குரிய உப பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜோன்ஸ்டனுக்கு சரணடைய கால அவகாசம்

ஜயம்பதியின் வெற்றிடத்திற்கு சமன் ரத்னப்பிரிய நியமனம்

பிரியந்த அபேசூரிய தலைவர் பதவி நீக்கம்