உள்நாடு

ஐந்து கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களுடன் மூவர் கைது

(UTV| கொழும்பு) – 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மசகு எண்ணை பாரிய விலை வீழ்ச்சி

அடுத்த மாதம் முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

‘இடுகம’ நிதியத்தின் மீதி 1128 மில்லியனாக அதிகரிப்பு [PHOTOS]