சூடான செய்திகள் 1

UPDATE-ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது.


2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று 05ம் திகதி வௌியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

பெறுபேறுகள் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டதுடன் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி இடம்பெற்றதுடன், 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு

பொதுத் தேர்தல் நடத்துவதற்கு முன்னர் சட்ட ரீதியான அரசாங்கம் வேண்டும்

பிளாஸ்டிக் கழிவகற்றலில் கடற்படையினரின் புதிய வழிமுறை