சூடான செய்திகள் 1

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு உறுப்பினர்கள் ஐ.தே.கட்சிக்கு…

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், மேல் மாகாண உறுப்பினர்கள் நவ்சர் பௌசி மற்றும் கீர்த்தி காரியவசம் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

உடவளவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் அபாய நிலை இல்லை

தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்

ஐ.தே.முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் சந்திப்பு இன்று