அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி சதுர கலப்பத்தி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி இன்றைய தினம் (25) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்.

ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அறிவிப்பின்படி அவர் அங்கு சென்றுள்ளார்.

Related posts

போதகர் ஜெரோம் பெர்ணான்டோவுக்கு மில்லியன் கணக்கில் கிடைத்துள்ளது – சிஐடி

பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் எவருக்கும் கருத்து தெரிவிக்க முடியாது – பதில் பொலிஸ் மா அதிபர்

சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்!