ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தலைமைத்துவத்திற்கு ஏற்றவர்கள் கட்சியில் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் தோல்விக்கு சஜித் பிரேமதாசவும் கட்சியின் பிற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டுமென்று கூறிய திசாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விக்கு ரணில் விக்கிரமசிங்கவும், அவர் உட்பட அனைவரும் பொறுப்பேற்க வேண்டுமென்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.