அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவைஸ் ஹனிபா

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவேஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் குறித்து, கருத்து வௌியிட்டுள்ள அக்கட்சி, கொழும்பு மாநகர சபைப் பகுதியில் வசிக்கும் அனைவரின் நம்பிக்கை, ஒரு மிகவும் வளர்ந்த நகரத்தை உருவாக்குவதாகும் என தெரிவித்துள்ளது.

அந்தப் பயணத்திற்காக ருவேஸ் ஹனிஃபாவ முன்னிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ருவேஸ் ஹனிஃபா ஒரு பொதுநல ஆர்வமுள்ள நிபுணர் என்றும், திறமை, தைரியம் மற்றும் உறுதிப்பாடு ஆகிய அனைத்து குணங்களையும் கொண்டவர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Related posts

பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்து – அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் – வீடியோ

editor

உயர்தர மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

கடந்த 24 மணித்தியாலத்தில் கொழும்பில் 271 தொற்றாளர்கள்