சூடான செய்திகள் 1

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத் தொடர் இன்று

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இன்றைய தினம் பூரண நிர்வாக முடக்கல் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

இந்தநிலையில், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கத்தின் கவணிப்பாரற்ற தன்மையை முன்னிலை படுத்தி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40 வது கூட்டத் தொடரில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுத்தியே இந்த நிர்வாக முடக்கல் மேற்கொள்ளப்படுகிறது.

 

 

 

 

 

Related posts

பிரபல இசையமைப்பாளர் கைது

தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் ஐவர் வைத்தியசாலையில்

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விஷேட சுற்றிவளைப்பு