உள்நாடு

ஐக்கிய நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இலங்கைக்கு மானியங்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 77வது கூட்டத்தொடருடன் இணைந்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நியூயோர்க்கில் பொதுச் செயலாளரை சந்தித்த போதே இந்த உறுதி வழங்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளது.

Related posts

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியல்

editor

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் அதிகாரி.