சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய முன்னணினர் மற்றுமொரு கலைந்துரையாடல் இன்று

(UTV|COLOMBO)-எதிர்வரும் அரசியல் நடவடிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியினர் மற்றுமொரு கலந்துரையாடலில் இன்று(21) ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(21) பிற்பகல் அலரி மாளிகையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக குறித்த கட்சி தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

திகன பிரதேசத்தில் மீண்டும் அட்டகாசம்-அமைச்சர் ரிஷாட்

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

நாளை(19) கண்டியில் பல பிரதேசங்களில் நீர் வெட்டு